“ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன"- கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்
95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியப் படைப்புகளான ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும், ‘The Elephant Whisperers’ ஆவணக்குறும்படமும் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே ஆஸ்கர் விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஜனவரி மாதம் வயலின் இசை ஜாம்பவான், டாக்டர் எல்.சுப்ரமணியத்துடனான பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றியும், ஆஸ்கர் விருது பற்றியும் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்குத் … Read more