Rajinikanth, Kamal Haasan: ஐஸ்வர்யாவுக்காக ரஜினி, சிம்புவுக்காக கமல்: ஏய் எப்புட்றா?!
Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் செய்யும் வேலை பற்றி தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கிறார்கள். ரஜினி, கமல்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். செகண்ட் ஹீரோவாக நடித்து வந்த ரஜினியை, நண்பா இப்படியே பண்ணாத, சிங்கிள் ஹீரோ படமாக பார்த்து நடினு சரியான நேரத்தில் அறிவுரை வழங்கியதே கமல் ஹாசன் தான். அதை ரஜினி பல மேடைகளில் பெருமையாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் … Read more