Vijay: கீர்த்திக்கு காஸ்ட்லி கார் கொடுத்தார் விஜய், மனைவிக்கும் தெரியும்: ட்வீட்டிய விமர்சகரை தேடும் தளபதி ரசிகர்கள்
பாலிவுட் விமர்சகர் என சொல்லிக் கொள்ளும் உமைர் சந்து என்பவர் தமிழ் படங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். அண்மை காலமாக அவர் செய்யும் வேலை தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் உமைர் சந்து மீது தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் உமைர் சந்துவின் ட்வீட். விஜய்யும், கீர்த்தி சுரேஷும் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு உமைர் சந்து கூறியிருப்பதாவது, விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையேயான ரகசிய தொடர்பு இன்னும் … Read more