Charmila: அவங்கெல்லாம் ஆண் விபச்சாரிகள்.. முன்னாள் காதலர்களை திட்டி தீர்த்த பிரபல நடிகை!

நடிகை சர்மிளா தன்னை காதலித்தவர்களையும் தனது முதல் கணவரையும் திட்டி தீர்த்துள்ளார். சர்மிளாதமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 1990களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சர்மிளா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாள மொழியில் 38 படங்களில் நடித்துள்ளார் சர்மிளா. ​ Tiktok Elakkiya: ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? டிக்டாக் இலக்கியாவிடம் பச்சையாக கேட்ட ஷகீலா!​ கஷ்டப்படும் நடிகைதமிழில் 1979 ஆம் … Read more

Ajith, Kadhal Mannan: உன்னை பார்த்த பின்பு நான்… நம்பவே முடியல.. அஜித் ரசிகர்களை புகழ்ந்த பிரபல இசையமைப்பாளர்!

அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் மன்னன். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மானு நடித்திருந்தார். மேலும் எம்எஸ் விஸ்வநாதன், விவேக், கரண், கிரிஷ் கர்னாட், தாமு , ரமேஷ் கன்னா, ராம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். Actress: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான புஸ் புஸ் நடிகை.. சிக்கியிருந்தா சின்னாபின்னாம்தான்! இந்தப் படத்தை பாலச்சந்தரின் உதவி இயக்குநரான சரண் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம்தான் பரத்வாஜ் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் … Read more

காமெடி போலீஸ் காஜல்

காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘கோஸ்டி’ வருகிற மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குலேபகாவலி, ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கிய கல்யாண் இயக்கி உள்ளார். யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, …

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த்! வாழ்த்துகளை குவித்த ரசிகர்கள்

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது ஆரம்பித்த இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த வருடம் சம்யுக்தா தனது பிறந்தநாளன்று விஷ்ணுகாந்துடனான தனது காதலை உணர்பூர்வமாக பதிவிட்டு உறுதி செய்தார். அதுமுதலே இந்த ஜோடிக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விஷ்ணுகாந்த் – சம்யுக்தா திருமணம் சைலண்டாக நடந்து முடிந்துள்ளது. விஷ்ணுகாந்த் – சம்யுக்தாவின் திருமண புகைப்படங்கள் … Read more

Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த தனுஷுக்கு மீண்டும் திருமணமா?: பதில் இதோ

Aishwarya Rajinikanth: காதல் மனைவியை பிரிந்த தனுஷ் மறுமணம் செய்து கொள்வாரா என்பது தெரிந்துவிட்டது. ​தனுஷ், ஐஸ்வர்யா​தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு அவர் மீது காதல் கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவுக்கு பிறகு மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா. ​மறுமணம்​தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வது … Read more

மாஸ் காட்டும் பெண் கதாபாத்திரங்களை கொண்ட டாப் 10 வெப் சீரிஸ் & படங்கள்!

பெர்மனெண்ட் ரூம்மேட்ஸ்: தி வைரல் ஃபிவரால் (TVF) உருவாக்கப்பட்ட ரொமான்டிக் காமெடி வெப் தொடர் தான் ‘பெர்மனெண்ட் ரூம்மேட்ஸ்’.  3 ஆண்டுகளாக லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய தனது காதலனை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கதை தான் இது.  இதில் தான்யா என்கிற கதாபாத்திரத்தில் நிதி சிங் நடித்திருந்தார், இந்த கதையின் வலுவான பெண் கதாபாத்திரம் தான் தான்யா.  இதனை டிவிஎப் பிளே மற்றும் ஆஹாவில் பார்க்கலாம். சாக்ரெட் கேம்ஸ்: சாக்ரெட் கேம்ஸ் … Read more

படப்பிடிப்பு தளத்தில் மகன் அமீன் சந்தித்த விபத்து, ஏ.ஆர்.ரஹ்மான் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன். இசைத்துறையில் பணியாற்ற ஆரம்பித்துள்ள இவர் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, ஆல்பங்கள் வெளியிடுவது என ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். வெளிநாடுகள், இந்தியா உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்திப் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் மும்பை ஃபிலிம் சிட்டியில் அமீன் மற்றும் அவரது இசைக்குழுவினர் பாடல் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் கிரேன் இயந்திரம் மூலம் தொங்கவிடப்பட்டிருந்த பிரமாண்ட மின் விளக்குகள் (Chandelier) மேடையின் நடுவே … Read more

பாரதிராஜாவின் கடைசி படம்

தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகி உள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, …

நண்பனின் துரோகத்தை ‛பியூட்டி' என்ற பெயரில் படமாக்கிய இயக்குனர்

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் 'பியூட்டி'. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கி இருக்கிறார். இவர் கே.பாக்யராஜ் நடத்தும் மாத இதழில் ஓவியராக பணியாற்றுகிறார். இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இலக்கியன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கோ.ஆனந்த் சிவா கூறியதாவது: பெண்களை மையப்படுத்திய படங்கள் … Read more

Jyothika:அதே கம்பெனி, அதே வேலை: சூர்யாவை அடுத்து ஜோதிகாவும்- குவியும் வாழ்த்து

திருமணம், குழந்தைகள் என்றான பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. அவரின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமானதாக இருக்க காதல் கணவரான சூர்யா தான் காரணம். மனைவியின் கெரியருக்கு பக்கதுணையாக இருந்து வருகிறார். ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரிக்கிறார். புதுப் புது விஷயங்களை செய்வது சூர்யாவுக்கு பிடிக்கும். இந்நிலையில் அந்த விஷயத்தில் சூர்யாவை பின்பற்றுகிறார் ஜோதிகா. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இத்தனை ஆண்டுகளாக படங்களில் மட்டுமே … Read more