Leo Vijay: விஜிமா எனக்கொரு ஆசைனு கேட்ட ஷோபா: போமா அங்கிட்டுனு சொன்ன விஜய்
விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்து, அவர் வளர்ந்த பின் ஹீரோவாக்கியவர் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். அவருடன் சேர்ந்து விஜய் படங்களில் வேலை பார்த்தார் அம்மா ஷோபா. விஜய் படங்களில் பாடல்கள் பாடவும் செய்திருக்கிறார் ஷோபா. அம்மா மீது விஜய்க்கு தனி பாசம் உண்டு. அவர் அம்மா பிள்ளை. தான் அம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்த விஜய் தவறியதே இல்லை. விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. ஆனால் அம்மாவுடன் அவர் வழக்கம் போல் … Read more