கிடுகு பட ஷூட்டிங்ல நடந்த விஷயம் ஹெச்.ராஜாவுக்குத் தெரியுமா? நிறைய விஷயம் சொல்ல முடில – பிர்லா போஸ்
‘கிடுகு’ என்றொரு திரைப்படம். இரு தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான தாமரை டிவி யூ டியூப் சேனலில் ஒளிபரப்பானது. ‘வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது; தற்போதும் அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது’ எனத் தொடங்கும் படத்தில் ‘சங்கி’, ‘நீட்’, ‘காடுவெட்டி’, ‘கௌரவக்கொலை’, ‘திராவிட மாடல்’ ‘விடுதலை’ ‘சிறுத்தை’ ‘சாத்தான்குளம்’ என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்படுகின்றன.’இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்’ என்கிற படம், நீதிக்கட்சி அதற்குப் பிந்தைய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளை நேரடியாக விமர்சிக்கிறது. … Read more