வாடகை காரிலிருந்து சொந்த கார் : எமோஷனல் ஆன டீஜே ப்ளாக்
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பேக்ரவுண்டில் பாடல்கள், வசனங்கள், கவுண்டர்களை போட்டு மக்களை ரசிக்க செய்து வருகிறார் டீஜே ப்ளாக். இவரை வைத்து சில பிராங்க் நிகழ்ச்சிகளை செய்து விஜய் டிவியும் டிஆர்பியை தேத்தி வருகிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள டீஜே ப்ளாக் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், புதிதாக கார் வாங்கியுள்ள டீஜே ப்ளாக் தனது கனவு நினைவான சந்தோஷத்தில் 'ஓலா காரிலிருந்து ஓன் கார்' என எமோஷனாலான வீடியோவை வெளியிட்டுள்ளார். டீஜே … Read more