சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்?
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 13 கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. பான்டசி படமாக சூர்யா 42 உருவாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவும் தீவிரமாக படப்பிடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், இந்த படத்திற்கான ரிலீஸூக்கு முந்தயை பிஸ்னஸ் … Read more