சிம்ரனின் 50வது படம் அறிவிப்பு
1997ம் ஆண்டு விஐபி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சிம்ரன். அதையடுத்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் நடிப்பை விட்டு விலகிய சிம்ரன் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்கிறார். மகான், ராக்கெட்ரி, கேப்டன் ஆகிய படங்களில் நடித்தவர் அந்தகன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் … Read more