'அயோத்தி' கதை குறித்து இரண்டு சர்ச்சைகள்
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'அயோத்தி'. அந்தப் படத்தின் கதையை பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால், படத்தின் கதை தன்னுடைய பதிவு என எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், “தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3ம் தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. … Read more