'புகை' போஸ்டர்களுக்குத் தடை விதிக்கப்படுமா ?
சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கடந்த சில வருடங்களாக அமல்படுத்தப்பட்டு அது தொடர்ந்து நடந்து வருகிறது. அதே சமயம் சில நடிகர்கள் சமூக அக்கறையுடன் பொது வெளியில் பேசினாலும், சினிமாக்களில் நடிக்கும் போது புகை பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதில்லை. படத்தின் விளம்பர போஸ்டர்களில் சில நடிகர்கள் புகை … Read more