பஹீரா விமர்சனம்: பெண்களை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்யும் அரசியல் புரிதலற்ற ஆண் மைய சினிமா!
ஆண்களை ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டி, சில பெண்களை கரடி பொம்மையை வைத்துத் தொடர் கொலைகள் செய்கிறான் ஒரு கொலையாளி. மறுபுறம், தனக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு நான்கு பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார் ‘பஹீரா’வான பிரபுதேவா. அந்தக் கரடி பொம்மை கொலையாளி யார், அவனும் பிரபுதேவாவும் பெண்களைக் குறி வைக்க என்ன காரணம், தொடர் கொலையாளியாக மாறிய பிரபுதேவா கடைசியில் அதிலிருந்து மீண்டாரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில், பல டன் அபத்தக் கருத்துகளைக் கொட்டி, … Read more