சிம்பு படத்தின் இசை விழாவில் சூர்யா
சிம்பு நடித்திருக்கும் பத்து தல படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் புரமோஷன் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகிறது. பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறதாம். இந்த விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சிம்பு. அதேபோன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார் என்று … Read more