இசை நிகழ்ச்சி நடத்துகிறார் வித்யாசாகர்
1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் … Read more