Kiara Sidharth Wedding: 100 வகை உணவுகள்.. 500 வெயிட்டர்கள்.. எச்சில் ஊற வைக்கும் கியாரா சித் கல்யாண சாப்பாடு!
கியாரா அத்வானி சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் அளிக்கப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனையில் திருமணம்பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள சூர்ய கர் அரண்மனையில் நேற்றிரவு கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், நடிகர் சாஹித் கபூர், நடிகை ஜுஹி சாவ்லா, ஈஷா அம்பானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். … Read more