கோல்டன் குளோப் வென்ற ‛ஆர்ஆர்ஆர்' : பிரதமர், இளையராஜா, கமல், ரஜினி வாழ்த்து
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் உள்ளிட்டோர் நடித்து, கடந்தாண்டு வெளியான படம் ‛ஆர்ஆர்ஆர்'. கீரவாணி இசையமைத்தார். பன்மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாக களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆனது. இதில், ‛நாட்டு.. நாட்டு…' பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை … Read more