Golden Globe 2023: ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்திற்கான விருது RRRக்கு இல்லை
80th Golden Globe 2023: கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு (2023 ஜனவரி 10) நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல், தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஆரவாரம் இல்லாமல் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ … Read more