சிம்புவின் நம்ம சத்தம்
திரைக்கு வந்த ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திரைக்கு வந்த ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் …
பழம்பெரும் பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காளி என பல இந்திய மொழிகளில் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக கொடிக்கட்டி பறந்தவர் வாணி ஜெயராம். மூன்று தேசிய விருது, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, குஜராத் என பல மாநில விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை குவித்தவர் வாணி ஜெயராம். லைத்துறைக்கு அவர் ஆற்றிய … Read more
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் சந்தியா ராமசந்திரன் – ப்ரிட்டோ மனோவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியலில் மலர்-பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி சந்தியா – பிரிட்டோவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் … Read more
பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிங்கிள் டேக் சிங்கர்சினிமாத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், ஏராளமான இசை ஆல்பங்களையும் ஆன்மிக பாடல்களையும் பாடியுள்ளார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் வாணி ஜெயராம். சிங்கிள் டேக் சிங்கர் என்ற பெயர் எடுத்த பாடகி வாணி … Read more
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படம், ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங், தமிழ்நாட்டில் காரைக்குடியில் நடந்து வருகிறது. கேங்ஸ்டர் படமான இதில் …
விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். படத்தின் அடுத்தகட்ட படபிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. தளபதி 67 என அழைக்கப்பட்டு வந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியோடு ப்ரோமோவே வெளியாகி இருக்கிறது. அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு … Read more
2023ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாகவே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் இன்று(பிப்., 4) 25வது நாளைத் தொட்டுள்ளன. 'வாரிசு' படம் 250 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'துணிவு' படம் 200 கோடியைக் கடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 'வாரிசு' படத்துடன் ஒப்பிடும் போது 'துணிவு' படம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் … Read more
Vani Jayaram: பாடகி வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறை நூற்றாண்டுஇந்திய சினிமாவில் கடந்த அறை நூற்றாண்டு காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமாத்துறைக்குள் நுழைந்தார் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், … Read more
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல் ஆகிய ஜனரஞ்சகமான விஷயங்களுடன் உருவாகியுள்ள படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், …
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். 2012ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரங்கூன், முத்துராமலிங்கம், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் கார்த்திக்கால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது 1947, பத்து தல, கிரிமினல் படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் நடித்து வரும் கிரிமினல் படத்தின் படப்பிடிப்பு … Read more