ஐஸ்வர்யாவின் கிங் ஆஃப் கோதா

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படம், ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங், தமிழ்நாட்டில் காரைக்குடியில் நடந்து வருகிறது. கேங்ஸ்டர் படமான இதில் …

’லியோ’ ப்ரோமோ பாடல் எழுதிய Heisenberg யாரு? ஒருவேளை இவரா இருக்குமோ? வைரலாகும் ட்வீட்!

விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். படத்தின் அடுத்தகட்ட படபிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. தளபதி 67 என அழைக்கப்பட்டு வந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியோடு ப்ரோமோவே வெளியாகி இருக்கிறது. அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு … Read more

25வது நாளில் 'வாரிசு, துணிவு'

2023ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாகவே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் இன்று(பிப்., 4) 25வது நாளைத் தொட்டுள்ளன. 'வாரிசு' படம் 250 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'துணிவு' படம் 200 கோடியைக் கடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 'வாரிசு' படத்துடன் ஒப்பிடும் போது 'துணிவு' படம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் … Read more

Vani Jayaram death: பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… வெளியான அதிர்ச்சி காரணம்!

Vani Jayaram: பாடகி வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறை நூற்றாண்டுஇந்திய சினிமாவில் கடந்த அறை நூற்றாண்டு காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமாத்துறைக்குள் நுழைந்தார் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், … Read more

கீர்த்தியின் கிரிக்கெட் படம்

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல் ஆகிய ஜனரஞ்சகமான விஷயங்களுடன் உருவாகியுள்ள படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ், நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், …

வெற்றி, தோல்விகளில் இருந்து அனுபவம் பெற்றேன் : 10 ஆண்டு பயணத்திற்கு கவுதம் கார்த்திக் நன்றி

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். 2012ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரங்கூன், முத்துராமலிங்கம், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் கார்த்திக்கால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது 1947, பத்து தல, கிரிமினல் படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் நடித்து வரும் கிரிமினல் படத்தின் படப்பிடிப்பு … Read more

Vani Jayaram: பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்!

பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகி வாணி ஜெயராம்வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1945ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி துரைசாமி பத்மாவதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். கலைவாணி என்ற பெயரை பின்னர் வாணி என மாற்றிக்கொண்டார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த வாணி ஜெயராம், 1973 ஆம் ஆண்டு வெளியான அபிமனவந்துலு என்ற தெலுங்கு படத்தின் … Read more

ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!

துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு மாஸ் செய்தி!! ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது.  பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் … Read more

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – தலையில் அடிபட்டதால் மரணம்? போலீஸார் விசாரணை!

78 வயதான பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமாகியுள்ளார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் 1973-ல் ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். 1975-ல் ‘ஆபூர்வ ராகங்கள்’ படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னனிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, … Read more

கமல் – அமலாபால் ஜிம் போட்டோ : விஷயம் தெரியாமல் புகழும் ரசிகர்கள்

கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆந்திராவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தினசரி திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டரில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகிறார். இந்த படத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் அவர் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே சமயம் முதல் பாகத்தில் இறந்துபோன மகன் கமல் போன்று இந்த படத்திலும் இளமை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாரா … Read more