Vani Jayaram: பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்!
பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகி வாணி ஜெயராம்வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1945ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி துரைசாமி பத்மாவதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். கலைவாணி என்ற பெயரை பின்னர் வாணி என மாற்றிக்கொண்டார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த வாணி ஜெயராம், 1973 ஆம் ஆண்டு வெளியான அபிமனவந்துலு என்ற தெலுங்கு படத்தின் … Read more