Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!
டான்சர் ரமேஷ் இறப்பதற்கு முன்பாக நடந்தது என்ன என்பது குறித்து கண்ணீர்மல்க பேசியுள்ளார் இன்பவள்ளி. டான்ஸர் ரமேஷ்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். மைக்கேல் ஜாக்ஸன் ஸ்டைலில் அவர் போடும் ஸ்டெப்புக்கு என பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா ஆகியோரும் அவருக்கு பெரும் ஃபேனாக இருந்தனர். டான்சர் ரமேஷ் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சிறு … Read more