இயக்குனரிடம் வருத்தப்பட்ட ஷீலா

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ள படம், ‘குடிமகான்’. பிரகாஷ்.என் இயக்கியுள்ளார். இவர் ‘குட்டி தாதா’ என்ற குறும்படத்தை இயக்கியவர். விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், …

Aranmanai 4: விஜய் சேதுபதிக்கு டாட்டா: இரண்டு கதாநாயகிகளை வைத்து சுந்தர் சி போடும் பலே திட்டம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காமெடி பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி. இவர் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது பேய் காமெடி சென்டிமெண்டில் புதிய படம் இயக்க தயாராகி வருகிறார் சுந்தர் சி. கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. ஹாரர் காமெடி … Read more

சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்?

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 13 கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. பான்டசி படமாக சூர்யா 42 உருவாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவும் தீவிரமாக படப்பிடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், இந்த படத்திற்கான ரிலீஸூக்கு முந்தயை பிஸ்னஸ் … Read more

கிளாமருக்கு மாறிய நந்திதா

கன்னட நடிகையும், டப்பிங் கலைஞருமான நந்திதா ஸ்வேதா, அங்கு தனக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை என்று தமிழுக்கு வந்தார். இங்கு ‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்தார். …

Leo: இதெல்லாம் நல்லதுக்கு இல்ல லோகி..கொஞ்சம் குறைச்சிக்கோங்க..அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்..!

பிரிண்ட் மீடியா முதல் டிஜிட்டல் மீடியா வரை தற்போது எங்கு பார்த்தாலும் லியோ லியோ தான். அந்த அளவிற்கு படத்திற்கு ஹைப் இருந்து வருகின்றது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வெற்றி பெற்றது. அவ்வளவு ஏன் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்த விக்ரம் படத்திற்க்கு கூட இந்த ஹைப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது விஜய்யுடன் லோகேஷ் இணைந்துள்ள … Read more

விஜய் – திரிஷா காதல் விவகாரம்..! 15 ஆண்டுகளாக உலாவும் கிசுகிசு

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா இருவரை சுற்றியும் எப்போதும் கிசுகிசுக்கள் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். இவர்கள் இருவரைப் பற்றிய கிசுகிசு 2005 ஆம் ஆண்டு கில்லி படத்தில் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் அவர்கள் இணைந்தது நடித்தபோது, பல கோணங்களில் கதைகள் பரவத் தொடங்கியது. சில பேட்டிகளில் திரிஷாவிடமே விஜய் உடனான உறவு குறித்து வெளிப்படையாக கேள்விகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், … Read more

நாகசைதன்யா திடீர் நெகிழ்ச்சி

‘மன்மத லீலை’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. ‘மாமனிதன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இளையராஜா, யுவன் சங்கர் …

Nayanthara: அச்சச்சோ… அடிமேல அடியா இருக்கே… அடுத்தடுத்து 2 படங்களில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா?

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. nayanthara நயன்தாராதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா. அதே ஆண்டில் அடுத்தடுத்து கஜினி, சிவகாசி என சூர்யா மற்றும் விஜய்யுடன் படங்களில் நடித்தார் நயன்தாரா. தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அதிக … Read more

Suriya: மனஸ்தாபத்தால் தந்தையை பிரிந்தாரா சூர்யா? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

சூர்யா முன்னணி நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா பல போராட்டங்களை சந்தித்தார். தன் முதல் படத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த சூர்யா தன் முயற்சியை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து போராடி வந்தார். அதன் பலனாக அவருக்கு நந்தா, பிதாமகன், காக்க காக்க என தொடர் வெற்றிகள் கிடைக்க தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.=. அதன் பின் அயன், ஆதவன், … Read more

ஓடிடியில் வெளியாகியும் 50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியானது.  தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின்  முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.   படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வரவேற்புடனும் சேர்ந்து … Read more