4 மொழிகளில் தயாராகும் 'செவ்வாய்கிழமை'
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ் 100' படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்கும் அடுத்த படம் செவ்வாய்கிழமை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிறது. செவ்வாய் கிழமையை அந்தந்த மொழியில் எப்படி உச்சரிப்பாளர்களோ அதுதான் அந்தந்த மொழிக்கான டைட்டில். தற்போது பான் இந்தியா படங்கள் தயாராகும் நிலையில் இந்த படத்தை பான் சவுத் இந்தியா படம் என்று அறிவித்தே தயாரிக்கிறார்கள். முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் … Read more