Aranmanai 4: விஜய் சேதுபதிக்கு டாட்டா: இரண்டு கதாநாயகிகளை வைத்து சுந்தர் சி போடும் பலே திட்டம்.!
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காமெடி பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி. இவர் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது பேய் காமெடி சென்டிமெண்டில் புதிய படம் இயக்க தயாராகி வருகிறார் சுந்தர் சி. கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. ஹாரர் காமெடி … Read more