வெங்கடேஷின் 75வது படம் ‘சைந்தவ்’
வெங்கடேஷ் நடிக்கும் பான் இந்தியா படம், ‘சைந்தவ்’. இது அவரது 75வது படமாகும். ‘ஹிட்: பர்ஸ்ட் கேஸ்’, ‘ஹிட்: செகண்ட் கேஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து சைலேஷ் கொலனு இயக்குகிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வெங்கடேஷ் நடிக்கும் பான் இந்தியா படம், ‘சைந்தவ்’. இது அவரது 75வது படமாகும். ‘ஹிட்: பர்ஸ்ட் கேஸ்’, ‘ஹிட்: செகண்ட் கேஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து சைலேஷ் கொலனு இயக்குகிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, …
தளபதி 67 படத்தின் பெயர் இன்று மாலை 5 மணியளவில் தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் டைரக்டர் லோகேஷ் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்டை வைத்து இதுதான் படத்தின் பெயராக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 67. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர … Read more
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் எகிற போயுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்டுகள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன. அந்த வகையில் ‘தளபதி 67’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், ஆக்ஷன் … Read more
Varisu Collection: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படம் வாரிசு வசூலை முந்திவிட்டது பற்றி பேசப்படுகிறது. வாரிசுThalapathy Vijay: திடீர்னு வந்த மெசேஜ்: அப்படியே ஆடிப் போன விஜய் ரசிகர்கள்வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி ரிலீஸான வாரிசு படம் ரூ. 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வாரிசு ரிலீஸாகவிருக்கிறது. வாரிசு பட வசூல் … Read more
சகு பாண்டியன் இயக்கியுள்ள படம், ‘என் இனிய தனிமையே’. ஆட்டோ புலி பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பி.மாலதி தயாரித்துள்ளார். ஆட்டோ புலி முருகன் நிர்வாகத்தயாரிப்பு பொறுப்பு ஏற்றுள்ளார். ஹீரோவாக ஸ்ரீபதி, ஹீரோயினாக ரீஷா நடிக்கின்றனர். …
பிரபல பத்திரிகையாளர் ஷேர் செய்துள்ள பதிவுதான் தளபதி 67 படத்தின் டைட்டிலா என்ற கேள்வி எழுந்துள்ளது. தளபதி 67மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தன்னிடம் சரக்கு இருக்கிறது என்பதை நிரூபித்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 … Read more
சிம்பு என சினிமா ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிலம்பரசன் டிஆர்-ன் பிறந்தநாள் இன்று. அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பெருநாள் வந்துவிட்டது. இன்று (பிப்ரவரி 3) அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கான ஒரு பெரிய பரிசையும் சிலம்பரசன் அளித்துள்ளார். சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிம்புவின் ஆக்ஷன் படமான ‘பத்து தல’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ வெளியிடப்பட்டுள்ளது. கேங்க்ஸ்டர் படமான இது உலகம் முழுதும் … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 67’. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்கிறார். லோகேஷ்- அனிரூத் கூட்டணி தொடர ‘தளபதி 67’ திரைப்படத்திற்கும் இசையமைகிறார் இசையமைப்பாளர் அனிருத். எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்த படக்குழு சமீபத்தில் படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. தளபதி 67: விஜய், லோகேஷ் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்த பிலோமின் ராஜ் … Read more
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் தமிழில் தயாரிக்கும் முதல் படம், ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). இதில் நதியா, ஹரீஷ் கல்யாண், …
பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்த நடித்த தெருக்கூத்து கலைஞர் நடிகர் நெல்லை தங்கராஜ் உயிரிழந்தார். பரியேறும் பெருமாள்இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் ஹீரோவாக மத யானை கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, சிகை, சத்ரு, பிகில், ஜடா, சர்பத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கதிர் நடித்திருந்தார். கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, லிஜிஷ், ஜி … Read more