கோலிவுட்டுல் ஜான்வி கபூர்…? போனி கபூர் போட்ட திடீர் ட்வீட்!
Janhvi Kapoor In Kollywood: மறைந்த நடிகை ஸ்ரீதேவி – பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 25 வயதான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டில் தாடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம், 2016இல் மராத்தியில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை பெற்ற சாய்ராட் படத்தின் இந்தி மறு ஆக்கம் ஆகும். ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட்டில் அறிமாகிறார் … Read more