90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே… நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. … Read more

விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படம் விஜய் 67 என்கிற பெயரில் ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பும் வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இதில் விஜய், படத்தின் நாயகி திரிஷா மற்றும் இன்னொரு நாயகியாக பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கார்த்திக் … Read more

நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள்

நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்பாதர் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களை … Read more

RIP: நடிகர் இயக்குநர் கே விஸ்வநாத் அமரரானார்! 93 வயதில் மரணித்த திரைநட்சத்திரம்

இன்று இந்திய திரையுலகிற்கு துக்கமான நாள். பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் கே. விஸ்வநாத் இன்று மறைந்தார். தனது 93 வயதில் மறைந்த பிரபல இயக்குநர் கே விஸ்வநாத், தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் … Read more

விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. அதில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. அதேசமயம் நடன இயக்குனர் சாண்டியை இந்த படத்தில் ஒரு நடிகராக மாற்றியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான மேத்யூ தாமஸ் என்பவரை இந்த படத்திற்காக … Read more

`கலா தபஸ்வி' கே.விஸ்வநாத் மறைவு: பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். நீண்ட காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். கமல்ஹாசன், கே.விஸ்வநாத் ‘கலா தபஸ்வி’ என்று அழைக்கப்பட்ட கே.விஸ்வநாத், 5 தேசிய விருதுகள், ஏழு நந்தி (மாநில) … Read more

சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா?

சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் அமைத்து அதில் வரலாற்று சம்பவங்கள் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில், இப்படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் ஒரு முக்கிய வேடத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி … Read more

Pathu Thala: நம்ம சத்தம்.. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பு: தெறிக்கும் இணையம்.!

சிம்புவின் ‘பத்து தல’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. கடந்த வருடம் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது ‘பத்து தல’ படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தை கலக்கி வருகிறார். ‘மாநாடு’ படத்தின் மூலம் பிரம்மாண்ட கம்பேக் கொடுத்த சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ … Read more

‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?

2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா நடித்து வெளியான படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து தற்போது இயக்கப் போகிறார் லிங்குசாமி. ஆனால் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி – தமன்னாவிற்கு பதிலாக, ஆர்யா மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹிந்தி படங்களில் தொடர்ந்து … Read more

‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?

2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா நடித்து வெளியான படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து தற்போது இயக்கப் போகிறார் லிங்குசாமி. ஆனால் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி – தமன்னாவிற்கு பதிலாக, ஆர்யா மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹிந்தி படங்களில் தொடர்ந்து … Read more