Thalapathy 67: தளபதி 67 பூஜையில் லோகேஷ் கொடுத்த ஹின்ட்..இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..!

கடந்த பல மாதங்களாக சினிமா ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த ஒரே விஷயம் தளபதி 67 அப்டேட் தான். லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததால் அனைவரது பார்வையும் லோகேஷின் அடுத்த படமான தளபதி 67 மீது தான் இருந்தது. மேலும் இவர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. எனவே லோகேஷ் எங்கு சென்றாலும் தளபதி 67 அறிவிப்பது பற்றியே ரசிகர்கள் முதல் நிருபர்கள் வரை கேட்டனர். அவரும் … Read more

Sivakarthikeyan: மாவீரன் பிரச்சனையால் படத்திலிருந்து விலகிய பிரபலம்..சிக்கலில் சிவகார்த்திகேயன்..!

டாக்டர் மற்றும் டான் என இரு மெகாஹிட் படங்களை கொடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் சிவகார்த்திகேயன். இடையில் சில தோல்விப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இவ்விரு படங்களும் நிலைநிறுத்தியது. இதையடுத்து அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற நடிகர்..இத்தனை கோடியா … Read more

இந்தியன் 2 – ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள 'கந்திகோட்டா' என்ற இடத்தில் நடந்து வருகிறது. அங்கு நடக்கும் படப்பிடிப்பிற்கு திருப்பதியில் இருந்து தினமும் ஹெலிகாப்டர் மூலம் கமல்ஹாசன் சென்று வருகிறாராம். ஹெலிகாப்டரில் அவர் ஏறச் செல்லும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. கந்திகோட்டா என்பது திருப்பதியிலிருந்து 227 கி.மீ. தொலைவில் உள்ளது. பென்னாறு நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு அங்கு உள்ளது. மேலும் அந்த … Read more

இலியானாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தமிழில் ‛கேடி' படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்பி படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எனக்கு மூன்று பேக் ஐவி (IV) ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் எனக்கு நல்ல … Read more

குஷி படப்பிடிப்புக்கு திரும்பிய சமந்தா

யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் என்கிற தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வரும் சமந்தா படப்பிடிப்புகளுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார் சமந்தா. இதை தொடர்ந்து அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்பட்டு … Read more

பாடகியுடன் நெருக்கம் : மீண்டும் பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கென குறிப்பிட்ட அளவில் பின் தொடரும் ரசிகர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை நடிகை ஐஸ்வர்ய … Read more

மாணவர்கள் போராட்டத்தால் பதவி விலகிய அடூர் கோபாலகிருஷ்ணன்

மலையாள திரைகளில் மிக பிரபலமான கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். கேரளாவில் மதிப்பிற்குரிய மனிதராக கருதப்படும் இவர் கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சேர்மன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த கல்லூரியில் டைரக்டராக பொறுப்பு வகித்த சங்கர் மோகன் என்பவர் மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டுகிறார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி … Read more

ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்தால் நன்றாக இருக்கும் : துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு … Read more

மீண்டும் ஒரு கிரிக்கெட் படம் : படப்பிடிப்பு நிறைவு

சென்னை 28 படத்தில் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டை வைத்து பல படங்கள் வந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் நடிப்பில் ஒரு கிரிக்கெட் படம் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். “இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் … Read more

Thalapathy 67: தளபதி 67 பூஜை வீடியோ..செம ஸ்டைலாக இருக்கும் தளபதி..வீடியோவில் இதை கவனித்தீர்களா?

உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தனர். இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையப்போவதாக அறிவித்தார். பொதுவாக விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான, ஆனால் இம்முறை விஜய் லோகேஷுடன் இணைவதால் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்தமுறை இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில … Read more