மகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் கணவருடன் வசித்து வரும் இந்த ஜோடி வாடகைத் தாய் மூலம் கடந்த வருடம் ஜனவரியில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத பிரியங்கா, தனது மைத்துனரின் 'வாக் ஆப் பேம்' நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது மகள் புகைப்படங்களை வெளியிடும் போது … Read more

Vignesh Shivan, Nayanthara: அதிலும் சொதப்பிய விக்கி… சோதனை மேல் சோதனையா இருக்கே!

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது. காதல் திருமணம்தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, ஆரம்பத்தில் கிடைத்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்தார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ​ Dancer Ramesh Death: தாங்க முடியலம்மா… … Read more

விஜய் 67 படத்தில் காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியா?

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. … Read more

ஹன்சிகா சொஹைல் கதூரியாவின் திருமண ட்ரெய்லர்!இயக்குநர் கவுதம் மேனன் வாய்ஸ் ஓவர்!

ஹன்சிகா, சொஹைல் கதூரியாவின் திருமண வீடியோவுக்கு இயக்குநர் கவுதம் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். திருமணம்ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னரும், காதலருமான சொஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தை வீடியோ எடுத்து டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த வீடியோவின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர்ஹன்சிகா, சொஹைல் திருமண வீடியோவுக்கு கவுதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததை கேட்ட … Read more

Priyanka Chopra: ‘இவள்தான் என் செல்லம்’-மகளின் முகத்தை உலகுக்கு காட்டிய பிரியங்கா சோப்ரா

இதுதான் பிரியங்காவின் மகள்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் மகளை அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிமுகப்படுத்தினர். பிரியங்காவின் மகளுக்கு ஒரு வயது ஆகி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் முதல் முறையாக தனது மகள் மால்தி மேரியின் முகத்தை ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தினார். பிரியங்காவின் மகள் பிறந்ததுமுதலே, அவரது முகத்தை காண பிரியங்காவின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில், தற்போது குழந்தையின் முகத்தை பிரியங்கா … Read more

படத்தை அறிவித்த கையோடு தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த ‘தளபதி 67’ படக்குழு!

நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உறுதிசெய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில், … Read more

‛ஜெயிலர்' படத்தை அடுத்து ரஜினியை இயக்கப் போவது யார்?

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலைகளில் அடுத்தபடியாக ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், ‛ஜெய்பீம்' ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி … Read more

Valalaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு… தீயாய் பரவும் வீடியோ!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிகினியில் குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை வரலட்சுமிதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி தற்போது ஹீரோயினாகவும் வில்லி கதாப்பாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார். சர்ககார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் அவரது வில்லி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமா மட்டுமின்றி அடுத்தடுத்து கன்னடம், மலையாளம் … Read more

மகனுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த காஜல்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‛இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த படத்திற்காக குதிரை ஏற்றம், களரி போன்ற பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடிக்கும் காஜல் அகர்வால், இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 108வது படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில், நேற்று தனது மகன் நீல் மற்றும் தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் காஜல். அப்போது அவருக்கு தேவஸ்தானத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவருக்கும் அவரது … Read more

நிறைய கற்றுக்கொண்டேன்.. கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்.. நடிகை ஜோதிகா..!

‘ஸ்ரீ’ படத்துக்கான எனது பகுதிகளை முடித்து விட்டேன். இக்குழுவினரிடமிருந்து கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகா 2021-ம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ என்ற படத்தில் நடித்திருந்தார். அக்கா – தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ‘காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பின் நடிகை ஜோதிகா மீண்டும் பாலிவுட் படமான … Read more