பெண்களின் கால்களுக்கு நடுவே குடும்ப கெளரவத்தை தேடாதீங்க -அடித்துச் சொல்லிய "அயலி"
Ayali On Zee 5: குடும்ப கெளரவம், ஊர் கட்டுப்பாடு, ஊர் பாரம்பரியம் என பலவற்றால் பெண்கள் படும் பாட்டை அடித்துப் பேசிவிட்டாள் அயலி. கடந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் வெளியான அயலி 1990-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்டுள்ளது. ஆனால் இன்றளவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தான் வேதனை. டாக்டர் கனவோடு சுற்றித்திரியும் நாயகி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைக்கிறார். ஆனால் அம்மா அதை கண்டுபிடிக்கவே, எனக்கு நீ தான் அயலி என … Read more