Thalapathy 67: 'தளபதி 67' அப்டேட் கொடுத்த லோகேஷ்: அப்செட்டான விஜயண்ணா ரசிகர்கள்.!

விஜய்யின் ‘வாரிசு’ படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் பேமிலி செண்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் விஜய். ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப்படம் குறித்த அறிவிப்பிற்காக நீண்ட காலமாக காத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள ‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு … Read more

AK62: தள்ளிப்போகும் AK62 படப்பிடிப்பு..இதுதான் காரணமா ?

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. வினோத்தின் கூட்டணியில் அஜித் நடித்த மூன்றாவது திரைப்படமான துணிவு ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. சமூகம் சார்ந்த கருத்தோடு கூடிய ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. மேலும் கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் வெற்றி அதனை ஈடு செய்துள்ளது. இதையடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் … Read more

Rashmika Mandanna: அவரோட டூர் போனதில் என்ன தப்பு? நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசம்!

விஜய் தேவரகொண்டாவுடன் தான் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டிகர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் சலோ படத்தின் மூலம் என்ட்ரியானார். தொடர்ந்து சரீலேனு நீக்கெவரு, தேவதாஸ், பீஷ்மா, புஷ்பா, சீதா ராமம் உள்ளிட்ட … Read more

பாக்ஸ் ஆஃபீஸில் கொடி கட்டி பறக்கும் பதான்..! வாரிசு – துணிவு கலெக்ஷன் பாதிப்பு

விஜய் மற்றும் அஜித் குமார் நடித்த படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ஏறக்குறைய சரிசமமான வசூலை வாரிக் குவித்துள்ளன. குறிப்பாக தென்னிந்திய சினிமா மார்க்கெட்டில் இப்போதைய கலெக்ஷனில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மட்டுமே டாப் கலெக்ஷனில் இருக்கின்றன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படங்கள் இருக்கின்றன.  இப்போது, இந்த படங்களின் பாக்ஸ் … Read more

Thalapathy 67: தளபதி 67 அறிவிப்பு..தாமதம் ஏன் ? வெளியான உண்மை காரணம்..!

விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் லோகேஷ் கடைசியாக இயக்கிய கமலின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதையடுத்து தளபதி 67 படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்சமயம் கொடைக்கானலில் தளபதி 67 அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. … Read more

Pradeep Ranganathan: பிரதீப் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..இது அவர் நடிக்கவேண்டிய படமாச்சே ?

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரதீப் லவ் டுடே என்ற படத்தை இயக்கினார். இயக்கியது மட்டுமல்லாமல் பிரதீப் அப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான லவ் டுடே திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற … Read more

Sivakarthikeyan: மாவீரன் திரைப்படம்..திருப்தி இல்லாத சிவகார்த்திகேயன்..எடுக்கப்பட்ட அதிரடி முடிவு..!

பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தான் மாவீரன். யோகி பாபு நாயகனாக நடித்த மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார். சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடர்ச்சியாக டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இதையடுத்து தான் நடித்து வரும் மாவீரன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றார் … Read more

வாணி ஜெயராம், கீரவாணி, ரவீனாவிற்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

புதுடில்லி: 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இசையமைப்பாளர், பாடகி,நடிகை உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தி திரைப்பட நடிகை ரவீனா டான்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைசேர்ந்த … Read more

'கிரிமினல்' படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

பார்சா பிக்சர்ஸ் மீனாக்ஷி சுந்தரம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் கிரிமினல். கவுதம் கார்த்திக், சரத்குமார் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்ன குமார் இசை அமைக்கிறார். தக்ஷினா மூர்த்தி ராம்குமார் இயக்குகிறார். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து தயாரிப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் … Read more

அகிலன் பட சிக்கல் விலகியது

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் அகிலன். இப்படத்தின் படப்பிடிப்பு 80 % நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஹார்பரில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது . தற்போது அனைத்து அனுமதிகளை பெற்று இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது .