ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் – ஆர்.வி.உதயகுமார்
மலையாள சூப்பர் ஹிட் படமான மாளிகப்புரம் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. உன்னி முகுந்தன் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை. விஷ்ணு சசி சங்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது : ‛‛இந்த மாதிரி படத்திற்கு நான் … Read more