"எல்லோருடனும் சமமாகவும், எளிமையாகவும் பழகுவார்!" – ஈ.ராமதாஸ் நினைவுகள் பகிரும் மன்சூர் அலிகான்
இயக்குநரும், வசனகர்த்தாவும், நடிகருமான ஈ.ராமதாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். கவுண்டமணி உட்படத் திரையுலகில் பலரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் ராமதாஸ். மன்சூர் அலிகான் தயாரிப்பில் ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’ என இரண்டு படங்களை இயக்கியவர்… சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். ஈ.ராமதாஸின் மறைவு குறித்து இங்கே மனம் திறக்கிறார் மன்சூர் அலிகான். ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படப்பிடிப்பில் ராமதாஸ் “இன்னிக்கு காலையில வெளியூர்ல படப்பிடிப்பில் இருந்தேன். … Read more