11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்த ‘வாரிசு’ – இறங்கு முகத்தில் ‘துணிவு’ – நிலவரம் என்ன?
விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு தென்னிந்தியாவில் தமிழ் திரையுலகில் இருந்து அஜித்தின் ‘துணிவு’, மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் 11 -ம் தேதியும், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 12-ம் தேதியும், சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ 13-ம் தேதியும் வெளியாகின. இதில் ‘வாரிசு’ படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மற்ற 4 படங்களை … Read more