“ஜெயலலிதாவின் உறவினர்; டிவி குழுமத்தின் உரிமையாளர் என்றார் சுகேஷ்” – நடிகை ஜாக்குலின்!
தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தன் வாழ்க்கையை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நரகமாக்கிவிட்டதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்றுதர இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு … Read more