ஆஸ்கர் 2023 இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியல், முழு விவரம் இதோ
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வாகியில் ஆஸ்கர் 2023 இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியல்: சினிமாடோகிராபிக்காக காண உள்ளோம். ஒன்லி எம்பயர் ஆஃப் லைட் மற்றும் டாப் கன்: … Read more