ஒருவழியாக சூரிக்கு கிடைத்தது விடுதலை! படப்பிடிப்பு நிறைவு!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது.  தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.  ‘விடுதலை’ படபிடிப்பு நிறைவு#Viduthalai … Read more

மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய் : பிரதமரின் தாயாருக்கு இளையராஜா புகழஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(99) இன்று(டிச., 31) காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், முதல்வர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, பிரதமருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். ராஜ்யசபா எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தி…. நமது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்.எனது தாயாரும் … Read more

நான் என்ன பண்ணேன் : தர்ஷா குப்தா கண்ணீர்

தர்ஷா குப்தா நடிப்பில் 'ஓ மை காட்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு வருகை தந்த தர்ஷா குப்தாவின் ஆடையை அவரது அசிஸ்டெண்ட் மிதிக்க, அதை தர்ஷா குப்தா கோபமாக பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. இதுகுறித்து ஊடகவியலாளர்கள் தர்ஷாவிடம் கேள்வி எழுப்பிய போது வருத்தமடைந்த தர்ஷா குப்தா, 'என்னை ஏன் தப்பா ப்ரொஜெக்ட் பண்றாங்க. நான் அப்படி என்ன பண்ணேன். … Read more

பாண்ட்யா பிரதர்ஸ் உடன் கேஜிஎப் ஹீரோ

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது … Read more

‛லெஜன்ட்' நாயகியின் தலையில் ஐஸ்கட்டியை இறக்கிய சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் இந்த வருட சங்கராந்தி பண்டிகைக்கு இளம் நடிகர்கள் ஒதுங்கிக்கொள்ள, பல வருட இடைவெளிக்குப் பிறகு சீனியர் நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா படமும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் ஒன்றாக மோதுகின்றன. இந்த இருவரும் தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்து கொண்டு வருகின்றனர். சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரைய்யா படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாஸ் பார்ட்டி என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஊர்வசி … Read more

”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” – ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? – திரைப்பார்வை

பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன். கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற … Read more

அடுத்தடுத்து வெளியான ‛துணிவு' அப்டேட் : டிரைலர் ரிலீஸ் நேரமும் வந்தது

வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பட அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என மூன்று பாடல்களை சில நாட்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தபாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் படத்தில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக … Read more

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அப்டேட் – படக்குழு பகிர்ந்த புகைப்படம்!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை … Read more

குடும்பத்தினர் மீது அவதூறு : நடிகை ரோஜா வேதனை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, 2002ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்த ரோஜா, அதன் பிறகு 2009ல் அந்த கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதையடுத்து இரண்டு முறை ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர், தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் … Read more

நாளை துணிவு நாள் – ரசிகர்கள் தெறி கொண்டாட்டம்

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் … Read more