மிகப்பெரிய கிப்ட் – காதலர் குறித்து ரகுல் ப்ரீத் சிங் நெகிழ்ச்சி
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் . பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அறிவித்தார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் ஜாக்கி … Read more