தோற்றத்தை குறித்து சமூக ஊடங்களில் வெளியான விமர்சனங்கள் – நயன்தாரா கொடுத்த க்யூட் பதில்
தனது தோற்றத்தை குறித்து சமூக ஊடங்களில் வெளியான விமர்சனங்களுக்கு நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த நேர்க்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார். நடிகர்களுக்கு இணையான புகழ் மற்றும் அந்தஸ்தை தமிழ் திரையுலகில் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. பிரபல நடிகையான இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது இணையங்களில் பேசுபொருளாவதுண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கனெக்ட்’ திரைப்பட லுக்கில் வெளியான புகைப்படம் அவருடைய ஒன்று இணையங்களில் பரவி வைரலானது. அதில் நயன்தாரா மெலிந்த, வயதான தோற்றத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் … Read more