”துவண்டு கிடந்த பாலிவுட்டை மீட்ட பாட்ஷா!” – அமோக வரவேற்பால் பதானுக்கு கூடும் காட்சிகள்!
ஜீரோ படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக ராக்கெட்ரி, லால் சிங் சதா, பிரமாஸ்திரா படங்களில் சிறப்புத் தோற்றத்திலேயே வந்த ஷாருக்கான் 4 ஆண்டுகளுக்கு பின் பதான் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பதான், பான் இந்திய படமாக இன்று வெளியாகியிருக்கிறது. பதான் பட ட்ரெய்லர் வெளியான போதே தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் சிலர் … Read more