ஆயிஷா பிக்பாஸில் எலிமினேட் ஆனதற்கான 3 காரணங்கள்
பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் 2 வாரங்கள் எலிமினேஷன் இருந்தது. சர்பிரைஸாக ராம் மற்றும் ஆயிஷா அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு இந்த எலிமினேஷன் அதிர்ச்சியாக இருந்தாலும், கடந்த வாரம் டபுள் எலிமினேஷ் இருக்கும் என பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், பிக்பாஸ் டபுள் எலிமினேஷன் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராம் மற்றும் ஆயிஷா ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், ஆயிஷா வெளியேற்றப்பட்டதற்கான 3 காரணங்களையும் சில நெட்டிசன்கள் பட்டியலிட்டுள்ளனர். 1. ஆசீமை எதிர்த்த … Read more