மீண்டும் ரிலீசான 'பாபா' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?
தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டிசம்பர் 12ம் தேதி வந்தாலே அவரது ரசிகர்கள் குஷியாவது வழக்கமே. ஆனால் இந்த ஆண்டு பாபா படம் புதுப்பிக்கப்பட்டு ரிலீசானது போனஸ் மகிழ்ச்சியாகவே அவர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 10ம் தேதி ரஜினிக்கு மிகவும் நெருக்கமான படமான பாபா ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆன்மிக அரசியலை … Read more