போராடி வென்ற கலையுலகின் யதார்த்த நாயகி சவுகார் ஜானகி
சோகம், மிடுக்கு, நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து கலையுலகில் கோலோச்சிய நடிகைகளில் குறிப்பிடும்படியானவர், சவுகார் ஜானகி. இன்று தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். * திரையுலக வரலாற்றில் 72 ஆண்டுகளாக கலைப்பணியாற்றி வரும் ஒரே தென்னிந்திய திரைநட்சத்திரம் இவர். * ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று பிறந்தார். * வெங்கோஜிராவ் மற்றும் சச்சிதேவி தம்பதியருக்கு மகளாக பிறந்த இவரது இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. * தனது ஆரம்ப பள்ளிக் … Read more