”மக்கள் கூப்பிட்டால் வருவேன்” – லெஜெண்ட் சரவணா கூறிய அதிரடி பதில்.. எதற்கு தெரியுமா?
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான தொழிலதிபர் சரவணாவின் தி லெஜெண்ட் படம் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. காமெடி, ஆக்ஷன் என பக்கா கமெர்சியல் படமாக உருவானது. படத்தின் பாடல்கள், டிரெய்லர் பல மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்றிருந்தது. தியேட்டரில் வெளியான தி லெஜெண்ட் படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. … Read more