என்ன நடந்தாலும் தலைவர் தலைவர் தான் : தனுஷ்
தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. முதலில் வில்லனாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக ஹீரோவாக முன்னேறினார் ரஜினி. அதையடுத்து அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பின்பு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை சூப்பர்ஸ்டாராக கொண்டாட துவங்கினர். இந்நிலையில் தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த … Read more