'வாரிசு' – ஹிந்தியில் இன்று ரிலீஸ்
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'வாரிசு' படம் தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 11ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் கடந்த இரண்டு நாட்களாக நன்றாக வசூலித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் தயாரான இப்படத்தின் ஹிந்தி டப்பிங் இன்று வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் பல தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது. ஆனால், காலை காட்சிக்கே பெரிய அளவில் முன்பதிவு நடக்கவில்லை. … Read more