Bison: "துருவை கபடி நேஷனல் டீமில் விளையாட கூப்பிடுவாங்க!" – பசுபதி கலகல பேச்சு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் – களமாடன். இதன் வெளியீட்டுக்கு முன்னான விழா நேற்றையதினம் (அக்டோபர் 12) சென்னையில் நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர், மதன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Bison விழா – பசுபதி பேச்சு Pasupathi – Dhruv Vikram பைசன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பசுபதி, தனது அனுபவம் குறித்துப் … Read more