அருப்புக்கோட்டை: விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா; மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்கும் விதமாகவும், கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும், கோயில்களில் யானைகள் பக்தர்களைத் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் மேலும் பக்தியை வளர்க்கும் விதமாகவும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா இணைந்து அன்பளிப்பாக ரூபாய் 6 லட்சம் … Read more