அதிவேகத்தில் அதிக வசூல் பெற்ற கூலி! இதுவரை வந்த கலக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Coolie Box Office Collection Day 4 : ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இந்த படம், 3 நாட்களில் செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?  

Lydian Nadhaswaram: "லிடியன் ஒரு தெய்வ பிறவி!" – குறளிசைக்காவியம் ஆல்பத்திற்கு நடிகர்கள் புகழாரம்

தமிழ் இசை உலகிற்கு இன்றைய தேதியில் பல இளம் இசைக்கலைஞர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். அதில் லிடியன் நாதஸ்வரத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. இந்த இளம் வயதிலேயே உலக அரங்குகளில் தூள் கிளப்பி வருகிறார். இப்போது பெரும் உழைப்பைச் செலுத்தி ‘குறளிசைக்காவியம்’ என்ற தலைப்பில் 1330 திருக்குறளையும் அதன் பொருளோடு பாடலாகத் தயார் செய்திருக்கிறார். அப்படி அவர் தயார் செய்திருக்கும் இந்த ஆல்பத்தின் 33 நிமிடத்தை மட்டும் பிரத்யேகமாக சென்னை பிரசாத் லேப்பில் காட்சிப்படுத்தினார்கள். திரைத்துறையினர் பலரும் … Read more

`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது…'- ரஜினியை வாழ்த்திய பவன் கல்யாண்

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கூலி திரைப்படம் பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ரஜினிகாந்த்தின் … Read more

Coolie Day 2 Collection: கூலியின் முதல் நாளில் ரூ. 151 கோடி.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Coolie Movie Day 2 Collection: ரஜினியின் கூலி படம் முதல் நாளில் ரூ. 151 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து இங்கு காணலாம். 

"தனுஷ் மிளிரினால்(மிருனாள் என வாசித்தால் நான் பொறுப்பல்ல)".. நடிகர் பார்த்திபன் குசும்பு!

தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து உருவாகிவுள்ள இட்லி கடை படத்தில், ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

Rajini: "50 ஆண்டுக் காலம் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி.." – ஓபிஎஸ்

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கூலி திரைப்படம் பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை … Read more

இட்லிக் கடை: “அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்" – நடிகர் பார்த்திபனின் கலகல

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக உருவாகிவருகிறது ‘இட்லிக் கடை’. தனுஷின் 52-வது படமான இட்லி கடை படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய், ராஜ் கிரண், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன் … Read more

Rajinikanth 50: "அவரது கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்தாலும்…" – ரஜினிகாந்த் குறித்து மோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. ரஜினிகாந்த்தின் 50-வது ஆண்டு திரைப் பயணத்துக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இந்த நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “திரைப்பட … Read more

கூலி படத்தில் இருந்த பெரிய லாஜிக் ஓட்டைகள்! ‘இதை’ யாருமே கவனிக்கலையா?

Logical Mistakes In Coolie : மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம், கூலி. இந்த படத்தில் இருக்கும் சில லாஜிக் ஓட்டைகளை பார்த்த ரசிகர்கள் அது குறித்து பேசி வருகின்றனர்.

2வது மனைவியை கழட்டி விட்ட மாதம்பட்டி ரங்கராஜ்? இன்ஸ்டாவில் ‘இதை’ கவனித்தீர்களா?

Did Madhampatty Rangaraj Left His Second Wife Joy : மாதம்பட்டி ரங்கராஜ், தனது வாழ்விலும் இன்ஸ்டாகிராமிலும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.