வசூலில் அதிரடி காட்டும் ‘கே.ஜி.எஃப். 2’ – 6 நாட்களில் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

நடிகர் யஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் பாலிவுட்டில் மட்டும், ஒரேவாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. 2022-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, ‘கே.ஜி.எஃப். 2’. ஏனெனில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகம், மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்களிடையே இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில், பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. எனினும், படம் வெளியீட்டிற்கு முன்னதாக கொரோனா … Read more

மகேஷ்பாபு வீட்டிற்கு சத்தமில்லாமல் வந்த புதிய விருந்தினர்

முன்னணி நடிகர் நடிகைகளில் பலர் விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக மார்க்கெட்டில் புதிதாக வரும் கார்களை உடனடியாக வாங்கி தங்கள் வீட்டில் நிறுத்தி வைப்பதை ஒரு கவுரவமாகவும் கருதுகின்றனர். அதிலும் தற்போது இரு சக்கர வாகனங்களை போல கார்களிலும் எலக்ட்ரிக் கார்கள் வந்துவிட்டன. அந்தவகையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு ஆடி எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் முன்பாக நின்று போஸ் கொடுக்கும் தனது புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவை வெளியிட்டு … Read more

தனுஷுக்கு இருக்கும் ஆசை, ஐஸ்வர்யாவுக்கு இல்லையாமே

வை ராஜா வை படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் வீட்டோடு இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்க வந்துவிட்டார். ஓ சாத்தி சல் எனும் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இது தவிர்த்து மேலும் ஒரு இந்தி படம், ராகவா லாரன்ஸின் துர்கா படம் ஆகியவற்றை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஹேன்ட்சம் ஹீரோ, சேட்டைக்கார ஹீரோவை இயக்க விரும்பும் ஐஸ்வர்யா அவர் தன் அப்பா ரஜினியின் … Read more

ராக்கி KGFக்கு வந்த கதை தெரியும்…. சினிமாவுக்கு வந்த கதை தெரியுமா?

நாடக நடிகரிலிருந்து கன்னட திரைப்பட உலகின் ராக் ஸ்டாராக ஜொலிப்பது வரையிலான கேஜிஎஃப் ராக்கிபாய் “யாஷ்”-இன் பயணம் ஊக்கமளிக்கக் கூடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட திரைப்படமான “கேஜிஎஃப் அத்தியாயம் 2” ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. கன்னட ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அதன் வெளியீட்டிற்கு முன்னதாகவே டிக்கெட்டுகளின் முன்பதிவு மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் ரவீன் டாண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி ஷெட்டி, … Read more

ரிலீஸுக்காக தூசி தட்டப்படும் அபர்ணா தாஸின் மலையாள படம்

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகி பூஜா ஹெக்டேவை தவிர கவனிக்கத்தக்க இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். இந்த படம் வெளியாவதற்கு முன்பே அபர்ணா தாஸ் ஆர்மி என ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். விஜய்யுடன் இணைந்து நடித்த பிறகு மலையாள திரையுலகில் கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளார் அபர்ணா தாஸ். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மனோகரம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா … Read more

ஹேன்ட்சம் ஹீரோ, சேட்டைக்கார ஹீரோவை இயக்க விரும்பும் ஐஸ்வர்யா

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு படங்களில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்குகிறார். ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மேலும் ஒரு இந்தி படத்தை இயக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா கூறியதாவது, நடிகர்கள் ரித்திக் ரோஷன் , ரன்வீர் சிங்கை வைத்து விரைவில் படம் இயக்க விரும்புகிறேன். இதற்கு முன்பும் கூட எனக்கு இந்தி படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் … Read more

FEFSI ஊழியர்களுக்காக நடிகர் விஜய் எடுத்த முடிவு – வெளியான தகவல்

பெப்சி ஊழியர்கள் பலனடையும் வகையில், ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தவேண்டும் என்று படக்குழுவை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. கடந்த 13-ம் தேதி வெளியான இந்தப் படம், எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவந்தாலும், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநரான … Read more

பான் இந்தியா படமாக உருவாகும் ஜூனியர் என்டிஆரின் 30வது படம்

தென்னிந்திய சினிமாக்களில் இனிவரும் நாட்களில் பான் இந்திய திரைப்படம் என்கிற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்றாக புழக்கத்திற்கு வந்து விட்டது. குறிப்பாக பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்த வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான புஷ்பா, சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்திலிருந்து வெளியாகியுள்ள கேஜிஎப் ஆகிய படங்கள் பான் இந்தியா ரிலீஸாக வெளியாவதால் ஏற்படும் லாபங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் … Read more

அடேங்கப்பா…!சொகுசு காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு…! விலை எவ்வளவு தெரியுமா…?

தமிழகம், கேரளத்திலும் இவருக்கும், இவரது திரைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.தெலுங்கு நடிகர்களில் தனிப்பெரும் சக்தி வாய்ந்தவர் மகேஷ்பாபு .தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவிக்கு பிறகு ஆந்திரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. பார்வையால் மிரட்டுவது, ஷார்ப்பான லுக், ரொமாண்டிக்கான பேச்சு மகேஷ்பாபுவின் தனி ஸ்டைல். இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தமிழில் போக்கிரி , கில்லியாகவும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு ஏ.ஆர் … Read more

என் கைகளிலேயே உயிர் போயிடுச்சு: சோகத்தில் த்ரிஷா

த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும், முடிந்தால் எடுத்துச் சென்று வளர்க்குமாறும் த்ரிஷா தொடர்ந்து கூறி வருகிறார். பீட்டா அமைப்பில் இருக்கும் த்ரிஷா தற்போது சோகத்தில் இருக்கிறார். அதற்கு காரணம், அவர் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துவிட்டது தான். ஜனா என்கிற பிளாக்கி ஏப்ரல் 16ம் தேதி இறந்துவிட்டது. பிளாக்கிக்கு இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு த்ரிஷா கூறியிருப்பதாவது, எங்கள் … Read more